Wednesday, January 2, 2008

என் நீ

பிணைந்து கிடக்கிறது
நம் புணர்வின் மிருகம்!
வழியும் வேர்வையை
துடைக்கும் நம் உடலின் வெப்பம்...
ஆதாம் இல்லாத
ஏதேன் தோட்டம் நோக்கிய
நம் பாதையில்
கலந்திருந்த நம் பெண்மைகள்....

3 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

thodarchi...

"athoo
antha aappil maraththil
puriyaamal vizhikkirathu paambu...
vaayil aapple pazham!"

என் சுரேஷ்... said...

இரண்டு ஏவாளும்
ஒரு ஆதாமும்
இது எப்படி
தவறல்லாமலிருக்க முடியும்

SurveySan said...

vow!