ஆண்களின் கற்பை நிரூபிக்கவும் ஏதாவது வைத்து கொண்டு - அப்புறம் பெண்களின் கற்பை பற்றி தெளிவாய் கேள்வி கேட்கும் புத்தி வேண்டும்..!! அது யாருக்கு இருக்கு.!!
''எனக்குச் சமீபத்தில்தான் பெற்றோர் பெண் பார்த்தார்கள். அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. மூன்று மாதம் கழித்துத் திருமணம் நிச்சயித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், எனது போனுக்கு அழைத்த அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், அந்தப் பெண்ணைப்பற்றி தப்புத் தப்பாகச் சொன்னார். நான் குழம்பிவிட்டேன். எனக்கு நிச்சயித்த பெண்ணின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொல்லி நான் வற்புறுத்த முடியுமா? அது எதுவும் சட்ட விதிமீறல் ஆகுமா?''
This was published in this weeks Ananda Vikatan. Ithukku bathila sonnalum kavithaiya sonnalum onnethan - PODAA
கணமான, ஆழமான சிந்திக்க துண்டும் வரிகள்....மேலும் மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்..... கேள்வியை கேட்டவன் ஒரு ரகமான மனிதன் (என் பார்வையில் முடன், அறிவீளி , சந்தேக மணம் உடையவன்) மற்றும் அவனுக்கு அந்த பெண்ணின் மேல் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்பதே உண்மை......இந்த ரகத்தில் ஆண் பெண் பேதமில்லை.... மேலும் தங்கள் கவிதையில் சொல்லுவதை போல் சோதனை செய்யும் மானுடர்கள் இப் பூமியில் சிலர் உள்ளனர்.....இதற்கு அறியாமையும் ஆதிக்க உணர்வுமே காரனம் ....நீங்கள் போடா என்பது ஆண்களை மட்டும் சாடுவது போல் நான் உணர்கிறேன்... அறியாமைக்கும் , ஆதிக்க உணர்க்கும் ஆண் பெண் பேதமில்லை என்பது என் கருத்து....
22 comments:
//கசியும் உதிரும் மட்டுமே
என் கற்பை நிரூபிக்குமென்றால்//
கொடுமை.....உங்களின் பதிலில் கணம் இருக்கிறது....
Nandri Balaji
அனு ஒரு தீவிரவாதி.
நிஜத்தில் தெரியவில்லை,
எழுத்தில் நிச்சயம்.
கொஞ்சமாவது படிப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.
இப்படி அடித்தால் எப்படி தாங்குவது?
ரணமாகிப் போன உணர்வுகளின் பதிவு......
அப்பப்பா.......
சில அதிர்வுகளைக் கடக்கிறது மனது .இதைப் படிக்கும் போது..
Nachunu oru badhil
Murali, Unga comment-ku nandri. aanalum theeviravaathi-nu solli damage panni irukkavendam.
Nandri lemooriyan and Ivann.
ஆண்களின் கற்பை நிரூபிக்கவும் ஏதாவது வைத்து கொண்டு - அப்புறம் பெண்களின் கற்பை பற்றி தெளிவாய் கேள்வி கேட்கும் புத்தி வேண்டும்..!! அது யாருக்கு இருக்கு.!!
மிகவும் அருமையான நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்ற பதிவு/பதில்....
Athai ketka mattargal enbathaalthan intha sandrithazh patriya kelviye. Thanks your comments Muthu
Thanks Thambi (Karthick)
நல்ல பதில்
நல்ல கவிதையா ?
அனு தான் சொல்ல வேண்டும்
:)
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பெங்களூரு.
''எனக்குச் சமீபத்தில்தான் பெற்றோர் பெண் பார்த்தார்கள். அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. மூன்று மாதம் கழித்துத் திருமணம் நிச்சயித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், எனது போனுக்கு அழைத்த அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், அந்தப் பெண்ணைப்பற்றி தப்புத் தப்பாகச் சொன்னார். நான் குழம்பிவிட்டேன். எனக்கு நிச்சயித்த பெண்ணின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொல்லி நான் வற்புறுத்த முடியுமா? அது எதுவும் சட்ட விதிமீறல் ஆகுமா?''
This was published in this weeks Ananda Vikatan. Ithukku bathila sonnalum kavithaiya sonnalum onnethan - PODAA
சாட்டையடி அனு..
இதை அந்த கேள்வியை கேட்டவனும், கேட்கக் கூடியவர்களும் படிக்க வேண்டும்...
ஒவ்வொரு பதிவிலும் எவ்விதத்திலாவது பாதிக்கிறீர்கள்...
அருமை.. அருமை... அருமை..
Anukka,
kaalai-la office vandhavudan indha kavithai... konjam baaramaha than iruku... aanaal intha thairiyam than vendum en nattu pengalukku...
hmm.. inimel ungal kavithaigalai maalaiyil mattum padippathenru mudivu eduthullen... :-)
Romba Nandri Seetha, Sankar.
Thanks karthi.
அனு.... இதுதான்... இதுதான். குட். அடி. தங்கம்....எனக்கு சொல்லத்தெரியாத ஒரு துக்கம் தோன்றுகிறது....
இத்துணை பேரின் பாராட்டுகளுக்கு மத்தியில் நான் என்ன சொல்வெதென்று தெரியவில்லை தோழி..
வாழ்த்துக்கள் மென் மேலும் எழுத!
ஆனால் அந்த ஆணை ஒரு குழப்பவாதி என்றோ நம்பிக்கையற்றவன் என்றோ சொல்வதை காட்டிலும் ஒரு அறிவீலி என்றோ அறியாமை மிகுந்த மூடன் என்றோ தான் கூறுவேன்!
Nandri vathukkozhi and Natpuuu.
Natpuuu,
unga karuthukkalil enakku matrukkaruthu irunthaalum nandri. ithaippatri viriva pesuvom.
கணமான, ஆழமான சிந்திக்க துண்டும் வரிகள்....மேலும் மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்.....
கேள்வியை கேட்டவன் ஒரு ரகமான மனிதன் (என் பார்வையில் முடன், அறிவீளி , சந்தேக மணம் உடையவன்) மற்றும் அவனுக்கு அந்த பெண்ணின் மேல் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்பதே உண்மை......இந்த ரகத்தில் ஆண் பெண் பேதமில்லை....
மேலும் தங்கள் கவிதையில் சொல்லுவதை போல் சோதனை செய்யும் மானுடர்கள் இப் பூமியில் சிலர் உள்ளனர்.....இதற்கு அறியாமையும் ஆதிக்க உணர்வுமே காரனம் ....நீங்கள் போடா என்பது ஆண்களை மட்டும் சாடுவது போல் நான் உணர்கிறேன்... அறியாமைக்கும் , ஆதிக்க உணர்க்கும் ஆண் பெண் பேதமில்லை என்பது என் கருத்து....
Post a Comment