அன்புள்ள அனுராதா,உங்களின் அனைத்து கவிதைகளையும் கொஞம் அணைத்துரசித்தேன்!பாலைவன வெயில் கொடுமைக்கு சில மரங்கள் மட்டும் போதுமா?என்கிறதுஉங்கள் கவிதை வரிகள்!காமம் காதல் இவை கடந்துள்ளவிஷயங்களையும் எழுத அழைக்கிறதுபல கோடி தலைப்புகள்!இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்ஒவ்வொரு நாளும் ஒருபுதிய வலைப்பூவில் நான்இன்று தனிமையின் சுகத்தில்!நாளை - அதுயாருக்குத் தெரியும்!கவிதைப் பூக்களிதில்நிறம்பியதும் ஒரு மடலிடுங்கள்நான் தேன்வண்டுபோல்தேடி வருகிறேன்மயங்கி மகிழ.இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்பாசமுடன்என் சுரேஷ்
Post a Comment
1 comment:
அன்புள்ள அனுராதா,
உங்களின் அனைத்து
கவிதைகளையும்
கொஞம் அணைத்து
ரசித்தேன்!
பாலைவன
வெயில் கொடுமைக்கு
சில மரங்கள் மட்டும் போதுமா?
என்கிறது
உங்கள் கவிதை வரிகள்!
காமம் காதல் இவை கடந்துள்ள
விஷயங்களையும் எழுத
அழைக்கிறது
பல கோடி தலைப்புகள்!
இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு நாளும் ஒரு
புதிய வலைப்பூவில் நான்
இன்று தனிமையின் சுகத்தில்!
நாளை - அது
யாருக்குத் தெரியும்!
கவிதைப் பூக்களிதில்
நிறம்பியதும் ஒரு மடலிடுங்கள்
நான் தேன்வண்டுபோல்
தேடி வருகிறேன்
மயங்கி மகிழ.
இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
பாசமுடன்
என் சுரேஷ்
Post a Comment