Wednesday, November 21, 2007

கண்கள்

கனவுகள் மிதக்கும்

கண்களுடன் எனை

பார்க்கிறது

என் கழுத்தில்

சுற்றிய சர்ப்பம்

1 comment:

Giridharan R said...

கனவுகள் மிதக்கும்
கண்களுடன் எனை
பார்க்கிறது
என் கழுத்தில்
சுற்றிய சர்ப்பம்


மிக‌வும் பாதித்த‌து. ஒவ்வொரு ப‌சியின் அடுத்த‌ பக்க‌த்தில் ஒரு ப‌ய‌ம்.
ஆனால் கழுத்தைச் சுற்றும் வ‌ரை வேடிக்கைப் பார்த்த‌ க‌ட்டாய‌த்தை கால‌ம் எள்ளி ந‌கையாடும்.