"சிறகிலிருந்து பிரிந்த இறகுஒன்று காற்றின் தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச்செல்கிறது" - பிரமிள்அன்பின் அனு, காற்று, சிறகு, பறவை என்கிற இந்த மூன்று வார்த்தைகளும் மேலே சொன்ன கவிதையை நினைவுக்குக் கொண்டுவருவதைத் தடுக்க முடியவில்லை!
Post a Comment
1 comment:
"சிறகிலிருந்து பிரிந்த இறகு
ஒன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது"
- பிரமிள்
அன்பின் அனு,
காற்று, சிறகு, பறவை என்கிற இந்த மூன்று வார்த்தைகளும் மேலே சொன்ன கவிதையை நினைவுக்குக் கொண்டுவருவதைத் தடுக்க முடியவில்லை!
Post a Comment