Tuesday, December 4, 2007

உண்மை முகம்

உடலில் ஒட்டிய
காதல் பச்சோந்தியை
கிழித்துப் பார்த்தேன்
காமப் பிசாசு
பல்லிளித்தது.

4 comments:

சுரேகா.. said...

மிரட்டல்..!

தோழி said...

நிஜம்மாகவா சுரேகா?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

unmai...
kizhiyaamal kaappathu thaan kaathal!

N Suresh said...

காமத்தை கொஞ்சம் அழகாக
பார்க்கவும் முடியுமே